| 
          
                       1.மிதமான ஈரப்பதம்  /ஈரப்பதமான பகுதிகள் 
            2.மிதமான வறட்சி /வறண்ட  பகுதிகள் 
          3.உயர் நிலங்கள் 
          
            
              - மிதமான       ஈரப்பதம்/ஈரப்பதமா தாழ்நிலைப்பகுதிகளில் வேளாண் காட்டுத் திட்டங்கள் வீட்டுத்       தோட்டங்கள், புல்வெளிகள் மீது மரங்கள் மற்றும் மேய்ச்சல், மேம்படுத்தப்பட்ட சுழற்சி       விவசாயம் மற்றும் பல பயன்பாட்டு மரத்தோப்புகள்.
 
              - மிதமான       வறட்சி/வறண்ட பகுதிகளில் வேளாண் காட்டுத் திட்டங்கள்
 
              - வெவ்வேறு       வடிவிலான மரங்கள் மற்றும் மேய்ச்சல் புல் வளர்ப்பு, காற்றுத் தடுப்பு மற்றும்       தடுப்புப் பட்டைகள் (காற்று அரண்கள்)
 
              - வெப்பமண்டல       உயர்நிலப் பகுதிகளில் வேளாண் வனத் திட்டங்கள்  காபி மற்றும் தேயிலைத் தோட்டங்கள், பல்லாண்டு       மரங்கள் வளர்ப்பு போன்றவை மண்ணை வளப்படுத்துவதிலும் மண்ணரிப்பைத் தடுக்கவும்       கடைப்பிடிக்கப்படுகிறது.
 
             
           
         |